“இன்னும் கொஞ்சம் கீழ….Please” த்ரிஷாவின் கில்மா Photo !

 


மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.


 

மேலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம Hot ஆக செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் Nemo Tattoo-வை கண்ட ரசிகர்கள், Sarcasm க்காக “இன்னும் கொஞ்சம் கீழ பிளீஸ்” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

Comments