நடித்தது இரண்டே படம்தான், ஆனால் அந்த இரண்டு படத்திலும் கோலிவுட்டின் உச்சபட்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பார். அடுத்த படத்திலையே டாப் கியர் போட்டு விஜய்க்கு ஜோடியாகி விட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பது அவருக்கு கூடுதல் சந்தோஷம். படவாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ தானுண்டு தன் சமூகவலைதளங்கள் உண்டு என இணையத்தில் தனது போட்டோஷூட்டுகளை பதிவேற்றி மற்ற நடிகைகளின் வயிற்றில் புளியை கரைப்பார்.
இவர் பதிவேற்றும் போட்டோக்களுக்காகவே இவருக்கு ரசிகர் பட்டாளம் கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கிறது. காரணம், அம்மணி எதையும் தனக்குள்ளேயே பொத்தி வைக்காமல், கவர்ச்சியை தாராளமாய் காட்டும் பெரும் வள்ளல். இதனால் மற்றவர்களை விட இவருக்கு அதிவிரைவாக அதிக ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். தற்போது புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் இவர், நீச்சல் குளம் அருகில் லேப்டாப் வைத்திருப்பது போன்று போஸ் கொடுத்திருக்கிறார்.
அதில் டவுசர் எங்க இருக்கு என கண்டுபிடிக்க வேண்டுமென்ற அளவு சின்னதாக அணிந்து இளசுகளை சூடேற்றி வருகிறார். அவர் மேக்கப் போட வில்லை என்பதை கூட கண்டுபிடிக்க முடியாத அளவு அவரது தொடையழகை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.


Comments
Post a Comment