தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து இருப்பவர் ஷாலு ஷம்மு. கிராமத்து அழகில் களையான முகத்துடன் இருந்ததால் இவரை ஒரு கூட்டம் கவனிக்கத் தொடங்கியது. இவர் ஏற்கனவே காஞ்சிவரம் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்ததால் விருதுகளும் வாங்கியிருந்தார். தற்போது அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்திலும் நடித்திருக்கிறார். கிராமத்து அழகா இப்படி மாறி விட்டது எல்லோரும் கண்கள் விரியப் பார்க்கும் அளவு கவர்ச்சி கூட்டி போட்டோஸ் எடுத்து வருகிறார் ஷாலு ஷம்மு. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கிடந்தவர்கள் அதிலேயே கிடக்கிறார்கள்.
கடல் மண்ணால கூட இவங்க Hotness -அ தாங்கமுடியாது !ஷாலு ஷம்மு வெளியிட்ட வீடியோ
யாரும் அந்த புகைப்படங்களில் இருந்து கண்ணை எடுப்பதாய் இல்லை. கண் கூசும் அளவு எல்லா அங்கங்களும் தெரிய கவர்ச்சி கூட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷாலு தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் கடற்கரையில் லோ நெக்கில் வெறும் டாப்ஸ் மட்டும் போட்டு மிக செக்ஸியாக நடந்து வரும் ஷாலு தனது தொடை அழகை காட்டி நெட்டிசன்களை வாய்பிளக்க வைக்கிறார்

Comments
Post a Comment